தலைவர் 171 படத்தில் நான் இல்லை, ஆனால்.. நடிகர் மம்மூட்டி பேட்டி

By Dhiviyarajan Nov 21, 2023 05:30 PM GMT
Report

தலைவர் 171 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171- வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது நடந்து வருவதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.

மேலும் தலைவர் 171 படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வலம் கொண்டு இருந்தது.

தலைவர் 171 படத்தில் நான் இல்லை, ஆனால்.. நடிகர் மம்மூட்டி பேட்டி | Mammootty Speak About Rajini 171 Movie

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று கண்டுபிடிங்க பாக்கலாம்!!

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று கண்டுபிடிங்க பாக்கலாம்!!

மம்மூட்டி பேட்டி 

இந்நிலையில் மம்மூட்டி தான் நடித்துள்ள காதல் தி கோர் படத்தின் நிகழ்ச்சியில், தலைவர் 171 படம் தொடர்பாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இதுவரை யாரும் என்னை அந்த படத்தில் நடிப்பதற்காக அணுகவில்லை. அந்த படத்திற்கு என்னை எந்த நேரத்திலும் படக்குழு அணுகலாம் என்று மம்மூட்டி கூறியுள்ளார்.  

தலைவர் 171 படத்தில் நான் இல்லை, ஆனால்.. நடிகர் மம்மூட்டி பேட்டி | Mammootty Speak About Rajini 171 Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US