நடிகர் மம்மூட்டியின் மனைவி எவ்ளோ அழகு பாருங்க.. இதோ புகைப்படம்

By Dhiviyarajan May 06, 2023 10:30 AM GMT
Report

 மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் மம்மூட்டி. இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் பல படங்கள் இவர் நடித்திருந்தாலும் ராம் இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளிவந்த பேரன்பு திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

நடிகர் மம்மூட்டியின் மனைவி எவ்ளோ அழகு பாருங்க.. இதோ புகைப்படம் | Mammootty Wife Photo Viral

நடிகர் மம்மூட்டி 1979 -ம் ஆண்டு சுல்பாத் குட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மம்மூட்டி தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

 

நயன்தாரா படத்திற்கு இசையமைப்பாளராகும் பின்னணி பாடகி.. யார் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US