மம்மூட்டி குடும்பத்திலிருந்து இன்னொரு புது ஹீரோ.. அவரை போலவே இருக்காரே
மம்மூட்டி
மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் மம்மூட்டி. அவர் தமிழிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் கூட தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோ
இந்நிலையில் தற்போது மம்மூட்டி குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோ சினிமாவுக்குள் களமிறங்கி இருக்கிறார். மம்மூட்டியின் சகோதரி மகன் அஷ்கர் சவுதான் தான் தற்போது ஹீரோவாகி இருக்கிறார்.
DNA என்ற படத்தில் தான் அவர் நடிக்கிறார். ஷூட்டிங் தொடங்கும் முன்பு மம்மூட்டியிடம் அவர் ஆசீர்வாதம் பெற்று இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
அவரும் பார்க்க மம்மூட்டி போலவே இருக்கிறார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சமந்தா உடன் நடித்த குழந்தை இந்த டாப் ஹீரோவின் மகள் தானா