அரியவகை நோயால் பாதிக்கபட்ட விஷால் பட நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்
சமீபத்தில் நடிகை சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் நோயால் பாதிக்கபட்டுள்ள செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பிரபல மலையாள நடிகையும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கத்தில் 2006 -ம் ஆண்டு வெளியான சிவப்பதிகாரம் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ்.
இதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் எனிமி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அரியவகை நோய்
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது பதிவிட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
38 வயதான மம்தா மோன்தாஸ் தோல் நிறமி இழத்தல் என்ற அரியவகை நோயால் பாதிக்கபட்டுள்ளார். இதை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
வாரிசு, துணிவு படத்திற்கு லெஜண்ட் சரவணன் போட்ட ட்வீட்..என்ன சொன்னார் தெரியுமா?
இத்தாலியில் 2,700 ஆண்டுகள் பழமையான எட்ரஸ்கன் சமாதி - தங்கம், அரிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு News Lankasri