நயன்தாராவால் ரஜினி படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகை! பல வருடம் கழித்து அதிர்ச்சி புகார்
குசேலன்
ரஜினி நடித்த குசேலன் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து இருப்பார். ரஜினியின் நண்பராக பசுபதி நடிக்க, வடிவேலு தான் சலூன் கடை சண்முகம் ரோலில் எல்லோரையும் காமெடி செய்து சிரிக்க வைத்து இருப்பார்.
குசேலன் படத்தின் சில காட்சிகளில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் தோன்றி இருப்பார். ஆனால் அவர் ஆடிய ஒரு பாடல் முழுவதையும் நீக்கிவிட்டார்களாம்.

நயன்தாரா தான் காரணம்
சமீபத்தில் மம்தா மோகன்தாஸ் அளித்த பேட்டியில் தான் குசேலன் படத்திற்காக சில தினங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து முடித்தேன் என்றும், ஆனால் படம் வெளியான போது தனது காட்சிகள் மற்றும் பாடல் நீக்கப்பட்டுவிட்டது பார்த்து ஷாக் ஆனதாக கூறி இருக்கிறார்.
இன்னொரு ஹீரோயின் பாடலில் இருந்தால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என ஹீரோயின் (நயன்தாரா) கூறியதால் தான் என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள் என படக்குழுவில் இருந்து ஒருவர் என்னிடம் கூறினார் என மம்தா கூறியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மானுக்கு இணையான சம்பளத்தை வாங்கும் அனிருத்.. இத்தனை கோடியா
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan