மாநாடு படம் எப்படி இருக்க தெரியுமா.. வெளிவந்த முதல் விமர்சனம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், மனோஜ் என திரையுலக பட்டாளமே நடித்துள்ளனர்.
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவிருந்த இப்படம், சில காரணங்களால் நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
இதனால் சிம்புவின் ரசிகர்கள் சற்று வருத்தமடைந்தனர். இந்நிலையில் மாநாடு படம் குறித்து விமர்சனம் ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
இந்த விமர்சனத்தில் " பிளாக்பஸ்டர் இன்சைட் ரிப்போர்ட் மாநாடு. இடைவேளை காட்சி Bang. யுவன் BGM வேற லெவல் " என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்முலம் சிம்புபின் மாநாடு திரைப்படம் கண்டிப்பாக 2021ஆம் ஆண்டி சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
Blockbuster inside report for #Maanaadu
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 29, 2021
Bang intervel sequence#STR ???? #SJSurya ??
Vera level U1 BGM

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu
