சிம்பு ரசிகர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்.. வேற லெவல் அப்டேட்
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு.
இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தீடீரென சற்று தள்ளிப்போய், நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்தவர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் செம அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் " மாநாடு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள் " என்று பதிவு செய்து இருக்கிறார்.
இது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
Happy update: we r ready for our audio launch soon. Wl inform the date asap. Stay connected. ❤️ u all.
— sureshkamatchi (@sureshkamatchi) November 9, 2021
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan