மாநாடு படத்தின் டிரைலர் எப்போது தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து டீசர், மற்றும் முதல் பாடல் வெளியாகியிருந்தது. இந்த இரண்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#MaanaaduTrailer #oct 2nd 2021@SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi@thisisysr @iam_SJSuryah@kalyanipriyan@madhankarky @Premgiamaren@ACTOR_UDHAYAA@Anjenakirti@MahatOfficial @manojkumarb_76 @Richardmnathan@UmeshJKumar @Cinemainmygenes @silvastunt@johnmediamanagr pic.twitter.com/e3oBkvcSAl
— sureshkamatchi (@sureshkamatchi) September 27, 2021