முன்னணி நடிகருடன் சூப்பர் சிங்கர் மானசி.. யாருடன் இருக்கிறார் தெரியுமா

sivakarthikeyan manasi
By Kathick Oct 10, 2021 04:00 PM GMT
Report
158 Shares

சின்னத்திரையில் பெரிதளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

தொடர்ந்து பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் தற்போது 8வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் கலந்துகொண்டு டாப் 6 போட்டியாளர்களில் ஒருவராக வந்தவர் மானசி. இவர் தனது குரலின் மூலம் பல ரசிகர்களை தன பக்கம் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், மானசி சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பு டாக்டர் படத்தின் ஸ்பெஷல் ஷோ அப்போது நடைபெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

முன்னணி நடிகருடன் சூப்பர் சிங்கர் மானசி.. யாருடன் இருக்கிறார் தெரியுமா | Manasi With Sivakarthikeyan


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US