மண்டாடி 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்

By Tony Sep 22, 2026 03:00 AM GMT
Report

 மண்டாடி

சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் மண்டாடி. இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பட்டிதொட்டியெல்லாம் செம ஹிட் அடித்துள்ளது.

அதிலும் தமிழகத்தில் இப்படம் ஓடி முடிகையில் ரூ 80 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்டாடி 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் | Mandaadi 12 Days Box Office

இந்நிலையில் உலகம் முழுவதும் மண்டாடி தற்போது 12 நாளில் ரூ 106 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதன் மூலம் சூரி தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்துள்ளார் என தெரிகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US