பாக்ஸ் ஆபிஸ்: 16 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 26, 2026 09:53 AM GMT
Report

Mandaadi Movie 16 days box office collection: மண்டாடி திரைப்படம் 16 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Primetime: திரை விமர்சனம்

Primetime: திரை விமர்சனம்

மண்டாடி

சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மண்டாடி. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்க, RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 16 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 16 Day Box Office

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்

இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் மண்டாடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

பாக்ஸ் ஆபிஸ்: 16 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 16 Day Box Office

'வருமானத்திற்காக, வாழ்க்கைகாக எதையும் செய்யலாம்...' - நடிகை பாத்திமா சனா ஷேக்

'வருமானத்திற்காக, வாழ்க்கைகாக எதையும் செய்யலாம்...' - நடிகை பாத்திமா சனா ஷேக்

அந்த வகையில், 16 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 16 நாட்களில் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் மண்டாடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US