8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 18, 2026 03:00 AM GMT
Report

Mandaadi movie 8 days worldwide box office collection: சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

அஜித்-விஜய்யையே முந்திய சூர்யா, இது செம சம்பவமாச்சே

அஜித்-விஜய்யையே முந்திய சூர்யா, இது செம சம்பவமாச்சே

மண்டாடி

விடுதலை படத்தில் தொடங்கி இன்று மண்டாடி படத்தில் மாபெரும் கதாநாயகனாக உருவெடுத்து நிற்கிறார் சூரி. வெற்றிமாறனிடம் துணை இயக்குநராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 8 Days Worldwide Box Office

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. திடீரென சென்னைக்கு வந்தது ஏன்?

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. திடீரென சென்னைக்கு வந்தது ஏன்?

படம் சூப்பர், வேற லெவல் ஆக்ஷன், படகு போட்டி மிரட்டிட்டாங்க என இப்படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்தனர். இதனால் முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.

8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 8 Days Worldwide Box Office

ஜி.வி.பிரகாஷின் இம்மார்டல் படத்தின் இறுதி வசூல்... எத்தனை கோடி தெரியுமா?

ஜி.வி.பிரகாஷின் இம்மார்டல் படத்தின் இறுதி வசூல்... எத்தனை கோடி தெரியுமா?

வசூல் விவரம்

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 8 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் மண்டாடி திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் இப்படம் ரூ. 77 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 8 Days Worldwide Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US