பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 19, 2026 04:20 AM GMT
Report

Mandaadi movie 9 days worldwide box office collection: சூரி நடிப்பில் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 9 நாட்கள் உலகளாவிய வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR

இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR

மண்டாடி

2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மற்றொரு மாபெரும் வெற்றியை மண்டாடி திரைப்படம் தேடி தந்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் புரட்சி தமிழன் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 9 Days Box Office

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

சுஹாஸ்

தெலுங்கில் நடிகராக வலம் வந்த சுஹாஸ் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் சாட்டா புலி என்கிற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருந்தார். கண்டிப்பாக இனி அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் அவரை பார்க்கலாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 9 Days Box Office

Resident Evil திரை விமர்சனம்

Resident Evil திரை விமர்சனம்

பாக்ஸ் ஆபிஸ்

மண்டாடி திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். நேற்றைய வசூலை இன்றைய வசூல் முந்தி செல்லும் அளவிற்கு மண்டாடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 9 Days Box Office

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள World Of 'வேட்டுவம்' - An Introduction வீடியோ

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள World Of 'வேட்டுவம்' - An Introduction வீடியோ

இந்த நிலையில், 9 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள மண்டாடி இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 82 கோடி வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US