சர்தார் 2.1% என்றால் மண்டாடி 10%-ஆ!! BookMyShow-ல் அடித்து நொறுக்கும் மண்டாடி

By Tony Sep 13, 2026 05:00 AM GMT
Report

சர்தார் 2 - மண்டாடி

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சர்தார் 2 மற்றும் மண்டாடி படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டன. இதில் சர்தார் 2 இத்தனை நாட்களில் வெறும் ரூ. 13 கோடி வசூல் செய்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது.

சர்தார் 2.1% என்றால் மண்டாடி 10%-ஆ!! BookMyShow-ல் அடித்து நொறுக்கும் மண்டாடி | Mandaadi Movie Surpasses Sardar 2 In Bookmyshow

தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா, ரசிகர்களுக்கு செம விருந்து தான்

தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா, ரசிகர்களுக்கு செம விருந்து தான்

அடித்து நொறுக்கும் மண்டாடி

அதே நேரத்தில் மண்டாடி வெறித்தனமாக திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. ரூ. 25 கோடிகளை தாண்டிய மண்டாடி விநாயகர் சதுர்த்தி ஆன நாளை ரூ. 45 கோடிகள் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்தார் 2.1% என்றால் மண்டாடி 10%-ஆ!! BookMyShow-ல் அடித்து நொறுக்கும் மண்டாடி | Mandaadi Movie Surpasses Sardar 2 In Bookmyshow

அதோடு புக் மை ஷோ ஆப்-ல் சர்தார் 2 ஒரு நாளில் 30+ ஆயிரம் டிக்கெட்டுகள் தான் விற்றுள்ளது, அதே நேரத்தில் மண்டாடி ரூ. 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்க 1:10 என்ற கணக்கில் மண்டாடி செம லீட் வைத்து வருகிறது.

சர்தார் 2.1% என்றால் மண்டாடி 10%-ஆ!! BookMyShow-ல் அடித்து நொறுக்கும் மண்டாடி | Mandaadi Movie Surpasses Sardar 2 In Bookmyshow

மீண்டும் ஜெயா டிவியில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி.. தொகுத்து வழங்குகிறார் நடிகை குஷ்பூ

மீண்டும் ஜெயா டிவியில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி.. தொகுத்து வழங்குகிறார் நடிகை குஷ்பூ

கண்டிப்பாக சூரியின் திரைப்பயணத்தில் மண்டாடி மைல்கல் படம் தான் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US