மண்டாடி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா

By Tony Sep 27, 2026 09:03 AM GMT
Report

மண்டாடி

மதிமாறன் இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற படம் மண்டாடி. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 125 கோடி வசூலை தாண்ட, தமிழகத்தில் இப்படம் வசூல் வேட்டை இன்றும் நடத்தி வருகிறது.

மண்டாடி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Mandaadi Movie Tamilnadu Box Office

Avengers End Game Encore ரீரிலிஸில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா

Avengers End Game Encore ரீரிலிஸில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா

இப்படம் வெளியாகி இரண்டு வாரம் ஆகிய நிலையிலும் இன்றும் இப்படத்திற்கான வரவேற்பு துளியும் குறையவில்லை, இதன் பிறகு பல படங்கள் வந்தாலும் மண்டாடி வசூல் என்றுமே குறைவதாக இல்லை.

மண்டாடி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Mandaadi Movie Tamilnadu Box Office

காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்

காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்

தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள்

இந்நிலையில் மண்டாடி தமிழகத்தில் மட்டும் தற்போது வரை ரூ. 75 கோடிகள் வசூலை எட்டி பிடித்துவிட்டதாம், இதன் மூலம் வேதாளம், தெறி, கபாலி, ஐ போன்ற படங்களின் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

மண்டாடி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Mandaadi Movie Tamilnadu Box Office

மண்டாடி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Mandaadi Movie Tamilnadu Box Office

எப்படியும் இப்படம் முழுவதும் ஓடி முடியும் போது தமிழகத்தில் மட்டும் மண்டாடி ரூ. 85 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US