பிளாக்பஸ்டர் ஆகியுள்ள மண்டாடி படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Mandaadi movie worldwide box office collection: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூரி நடிப்பில் படகு போட்டியை மையமாக வைத்து உருவாகி வெளிவந்த மண்டாடி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
மண்டாடி
இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. TTT, தாய் கிழவி, வித் லவ், கருப்பு, டிசி, பிளாஸ்ட், மொத ராத்திரி என தொடர்ந்து பல வெற்றி படங்கள் தமிழில் வெளியானது. அந்த வரிசையில், மண்டாடி திரைப்படமும் இணைந்துள்ளது.

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த்
அதுவும், 2026-ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாகவும், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்துள்ளது. மேலும், சூரியின் நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடி வசூலித்த முதல் திரைப்படமும் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்
மண்டாடி திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வரும் நிலையில், 18 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 18 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 131 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி - நிபுணர் குழு உறுப்பினர் வெளியிட்ட தகவல் News Lankasri