தமிழகத்தில் மாபெரும் சாதனை படைத்த மண்டாடி.. அடுத்த கட்டத்திற்கு சென்ற சூரி

By Karthick Raja Oct 04, 2026 08:30 AM GMT
Report

Mandaadi Sensation tamilnadu box office: மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் சென்சேஷனல் வசூல் சாதனையை படைத்துள்ளது. அதைப்பற்றி முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

மண்டாடி

சூரி நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மண்டாடி. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்க, RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழகத்தில் மாபெரும் சாதனை படைத்த மண்டாடி.. அடுத்த கட்டத்திற்கு சென்ற சூரி | Mandaadi Sensation Tamilnadu Box Office

பணம் கிடைக்காமல் அவதிப்படும் அஜித், டேர்டெவில் நிலைமை

பணம் கிடைக்காமல் அவதிப்படும் அஜித், டேர்டெவில் நிலைமை

இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் மண்டாடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அடித்து நொறுக்கும் முன்பதிவு, ஜெயிலர் 2 அனல் பறக்கும் வசூல்

அடித்து நொறுக்கும் முன்பதிவு, ஜெயிலர் 2 அனல் பறக்கும் வசூல்

தமிழ்நாடு

வசூல் இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 92 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது மிகப்பெரிய வசூல் சாதனைகளில் ஒன்றாகும். மேலும், இதன்மூலம் Tier 1 லெவலுக்கு வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளார் நடிகர் சூரி.

தமிழகத்தில் மாபெரும் சாதனை படைத்த மண்டாடி.. அடுத்த கட்டத்திற்கு சென்ற சூரி | Mandaadi Sensation Tamilnadu Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US