இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு இத்தனை கோடியா??
மணிரத்னம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரில் ஒருவர் மணிரத்னம். இவர் காதல் கதையை திரைப்படத்தில் பிரம்மாண்டமாக வெளிப்படுத்துவதில் மன்னனாக திகழ்பவர்.
இவர் இயக்கத்தில் வெளியான பகல் நிலவு, இதயக் கோயில், மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, ராவனன், ஓ காதல் கண்மணி, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என அனைத்தும் திரைத்துறையில் ஒரு மாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து மதிப்பு
மணிரத்னம் அவர்கள் இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இத்தனை ஆண்டுகளாய் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்த மணிரத்னம் அவர்களின் சொத்து மதிப்பை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு படத்திற்கு இயக்குனராக 22 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் மணி ரத்னம் ரூ. 140 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என தெரிவிக்கின்றனர்..
சிவகார்த்திகேயன் தலையை தொப்பி போட்டு மறைக்க என்ன காரணம் தெரியுமா?

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
