மணிரத்னம் சுஹாசினி திருமண புகைப்படத்தை பாத்துள்ளீர்களா? எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Dhiviyarajan
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவர் 1985 -ம் ஆண்டு வெளியான பகல் நிலவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
மணிரத்னம் 1988 -ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் மணிரத்னம் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் மணிரத்னம் சுஹாசினி திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US