மணி ரத்னம் - சுஹாசினியின் திருமண புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
மணி ரத்னம்
இந்திய சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக பார்க்கப்படுபவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது கமல் ஹாசனுடன் கைகோர்த்து துக் லைப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பின் மீண்டும் கமல் - மணி ரத்னம் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ள நிலையில், கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணி ரத்னம் - சுஹாசினி
மணி ரத்னம் - சுஹாசினி நட்சத்திர ஜோடிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில், மணி ரத்னம் - சுஹாசினி இருவருடைய திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் News Lankasri
