மணிகண்டனின் லவ்வர் படத்தின் விமர்சனம்.. இதோ
லவ்வர்
காலா, ஜெய் பீம், குட் நைட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லவ்வர். பிரபு ராம் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும் லவ்வர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில், லவ்வர் படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள், தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அதன்படி, லவ்வர் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
விமர்சனம் :
மணிகண்டன் - கௌரி பிரியா இருவரும் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார்கள். Possessive-வான ஒரு காதலராக சிறப்பாக நடித்துள்ளார் மணிகண்டன். மேலும் கண்ணா ரவி உள்பட மற்றவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தது.
அறிமுக இயக்குனர் பிரபு ராம் கதை சொன்ன விதம் சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய மாடர்ன் லவ் காலகட்ட திரைப்படம் லவ்வர். திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர்கிறது.
ஆனால், இரண்டாம் பாதி இன்னும் கூட விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். காதலர் தினத்திற்கு ஏற்ற ஒரு திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலத்தை ஷான் ரோல்டன் தனது இசையின் மூலம் சேர்கிறார்.
மிகவும் நெருக்கமான இளைஞர்களை கவரும் கதைக்களமாக அமைத்துள்ளது லவ்வர் 'வின்னர்' என குறிப்பிட்டு 3.5/5 மதிப்பெண் அளித்து பலரும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
#Lover / #TrueLover [3.5/ : A Possesive Boyfriend.. A Girlfriend who needs some space..
— Ramesh Bala (@rameshlaus) February 8, 2024
Were they able to resolve their issues amicably or split permanently is the movie..
Keeps you engrossed from the first scene.. The climax is convincing.. @Manikabali87 is fantastic..…
#Lover Review : Must watch. Refreshing and Pathbreaking modern love story about a complex & toxic relationship.
— Sreedhar Pillai (@sri50) February 8, 2024
It’s honest and realistic take on love aided by fantastic performances from its lead actors @Manikabali87 who gets into the skin of the nasty and not at all likeable…
#Lover - Kudos to the director for making a close to reality movie .
— Prashanth Rangaswamy (@itisprashanth) February 7, 2024
Got irritated by @Manikabali87 at many places and truly smiled at many .
Will be a important movie and will create lot of healthy discussions .
#Lover is the most 'closest to reality' love drama that many would relate to. Very real and genuine. The characters, situations, solutions, everything looks real.
— Arvind Sundaram (@ArvindSundaram5) February 8, 2024
The final takeaway message, is def a much needed one. Thank you @Vyaaaas for saying this!@Manikabali87 is fab ❤️ pic.twitter.com/37eWdreK1y
#Lover - Excellent Movie@Manikabali87's next most wanted hero in tamil cinema (Acting is ultimate)@srigouripriya acting is very nature. She has a big future in cinema@Vyaaaas 's engaging screenplay@RSeanRoldan nice BGM & Songs
— SK Cine Updates (@SkCineUpdates) February 7, 2024
VICTORY - Clean Blockbuster
My Rate - 4/5 pic.twitter.com/KCYt9BOk7U