குக் வித் கோமாளி மணிமேகலையின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
மணிமேகலை
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் தோன்றிய இவர் Mr and Mrs Chinnathirai 1 நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு வந்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த மணிமேகலை தொடர்ந்து 4 சீசன்களாக நம்மை மகிழ வைத்து வந்தார்.
ஆனால், திடீரென கடந்த சில வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதற்க்கு என்ன காரணம் என இதுவரைக்கும் மணிமேகலை தரப்பில் இருந்து தகவல் வெளியாகவில்லை.
மணிமேகலையின் தம்பி
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், தனது கணவர் தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..
கொன்றால் பாவம் வெற்றி.. உருக்கமாக பேசிய வரலக்ஷ்மி

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
