குக் வித் கோமாளியில் வெளியேறிய மணிமேகலை.. மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள வீடியோ
மணிமேகலை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தூணாக இருந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதற்க்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்று கூறிவருகின்றனர். ஆனால், அது வெறும் வந்தந்தி தான்.

மற்றொரு புறம் மணிமேகலைக்கும் விஜய் டிவி குழுவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் மணிமேகலை வெளியேற காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
வெளியிட்டுள்ள வீடியோ
இந்நிலையில், மணிமேகலை வெளியேறியதை பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அவர் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.
அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அவரே பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..


விவாகரத்திற்கு பிறகு தனுஷ் என்னிடம் கூறிய விஷயம் இதுதான்- செல்வராகவன் ஓபன் டாக்