பிறந்தநாளில் தொகுப்பாளினி மணிமேகலை அறிவித்த ஸ்பெஷல் விஷயம்.. என்ன தெரியுமா?
மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகள் பலர் வலம் வருகிறார்கள், அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார். இதில் தனது கணவருடன் போட்டியாளராக சில நிகழ்ச்சிகள் கலந்துகொண்டவர் தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார்.
இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான், ஆனால் இப்போது மணிமேகலை விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் பக்கம் வந்துவிட்டார்.
இங்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஸ்பெஷல்
மே 7, நேற்று தொகுப்பாளினி மணிமேகலையின் பிறந்தநாள். ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சினேகா ஒரு புடவையும், வரலட்சுமி ஒரு பரிசும் கொடுத்துள்ளனர். இதுதவிர 2 ஸ்பெஷல் பரிசுகள் கிடைத்துள்ளதாம், அதனை இந்த வாரத்தில் தெரிவிப்பதாக பதிவு செய்துள்ளார்.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
