ட்ரெண்டிங் அரபிக் குத்து நடனத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்! ரசிகர்களை கவர்ந்த வீடியோ..
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் சொன்னது போல பான் வேர்ல்ட் அளவில் ட்ரெண்டாகியுள்ளது.
அதன்படி தினமும் அந்த பாட்டிற்கு நடனமாடியுள்ள பிரபலமோ அல்லது ரசிகர்களின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது சின்னத்திரையின் பிரபலமமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய நட்சத்திரமுமான மணிமேகலை அரபிக் குத்து ட்ரெண்டிங்கில் இணைத்துள்ளார்.
ஆம், அரபிக் குத்து பாடலுக்கு மணிமேகலை அவர் ஸ்டைலில் நடனமாடியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
. @iamManimegalai Dances for #ArabicKuththu Goes viral in Social medias !@Actorvijay https://t.co/zN7UIfL4n3 #Beast pic.twitter.com/Qlum8QrKLt
— Actor Vijay fans (@ActorVlJAY) February 21, 2022