அந்த ஒரு பாடல்.. மணிமேகலை ஹுஸைனை திருமணம் செய்ய காரணமாக அமைந்த பாடல்

By Parthiban.A Sep 12, 2023 04:30 PM GMT
Report

மணிமேகலை

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்த மணிமேகலை டான்சர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் அதை மீறி தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அந்த ஒரு பாடல்.. மணிமேகலை ஹுஸைனை திருமணம் செய்ய காரணமாக அமைந்த பாடல் | Manimegalai Loved Hussain After Watching This Song

காதல் வர காரணமான பாடல்

டான்சரான ஹுசைன் ராகவா லாரன்ஸ் உடன் 'கருப்பு பேரழகா' என்ற பாடலில் டான்ஸ் ஆடி இருப்பார். அதை பார்த்து தான் மணிமேகலை அவருடன் பேசி பழகி காதலில் விழுந்து இருக்கிறார்.

இந்த விஷயத்தை ராகவா லாரன்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். 

அந்த ஒரு பாடல்.. மணிமேகலை ஹுஸைனை திருமணம் செய்ய காரணமாக அமைந்த பாடல் | Manimegalai Loved Hussain After Watching This Song


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US