ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை! ஓடிப்போய் திருமணம் செய்ததை விமர்சித்ததற்கு பதிலடி
மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோரின் மோதல் பற்றி தொடர்ந்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரியங்காவுக்கு ஆதரவாக நடிகை ஷகிலா பேசி இருந்தார். ஷகிலாவும் குக் வித் கோமாளியில் இதற்கு முன் போட்டியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவரை எல்லோரும் 'ஷகிலா அம்மா' என்று தான் அலைபார்கள்.
மணிமேகலை கொடுத்த பதிலடி
ஷகிலா தான் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததை விமர்சித்து இருந்ததற்கு தற்போது மணிமேகலை பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"நான் ஓடிப்போய் திருமணம் செய்ததற்கு என் சொந்த அம்மாவிற்கே எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக தான் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த மம்மிக்கு என்னவாம்.. வித்தியாசமா கூவுனாங்க" என மணிமேகலை கூறி இருக்கிறார்.
Manimegali bashing Shakeela ?#Manimegalai pic.twitter.com/REPZe0tLxP
— Krishhhh?? (@Krish68468) September 21, 2024

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
