குக் வித் கோமாளி மணிமேகலையின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
cook with comali
manimegalai
childhood pic
By Kathick
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் மணிமேகலை.
இதனை தொடர்ந்து சன் டிவி, கே. டிவி, சன் நியூஸ் என அணைத்து தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
மணிமேகலை கடந்த 2017ஆம் ஆண்டு உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி, தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மணிமேகலை. இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US