BMW காரை தொடர்ந்து மற்றொரு புதிய கார் வாங்கிய தொகுப்பாளினி மணிமேகலை- அவரே வெளியிட்ட புகைப்படம்
பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்களின் மனதை வென்றவர் மணிமேகலை. அப்போது திருமணம் செய்துகொண்டு விஜய் தொலைக்காட்சிக்கு மாறினார்.
இதில் சில நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்த மணிமேகலை இப்போது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நடன நிகழ்ச்சி, Mr&Mrs சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சி பங்குபெற்றிருக்கிறார்.
இப்போது அவருக்கு தொலைக்காட்சி சில ஷோக்களை கொடுத்து தொகுத்து வழங்க வைக்கின்றனர்.
இதைத்தாண்டி மணிமேகலை தனியாக யூடியூப் பக்கம் திறந்து அதிலும் மிகவும் ஆக்டீவாக வீடியோக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளார்.
இன்ஸ்டாவிலும் மணிமேகலை ஏதாவது புகைப்படங்கள் போட்டுக்கொண்டே இருப்பார். அப்படி அவர் புதியதாக BMW கார் வாங்கிய புகைப்படத்தை போட ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
மீண்டும் மணிமேகலை புதிய கார் வாங்கியுள்ளாராம். புதிய காருடன் மணிமேகலை அவரது கணவர் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டுள்ளனர்.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
