குக் வித் கோமாளி மணிமேகலையின் அம்மாவை பார்த்துள்ளீர்களா - அழகிய புகைப்படம்
family
manimegalai
cooku with comali
hussian
By Kathick
சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே மணிமேகலை.
இதன்பின் விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கிறார் மணிமேகலை.
இந்நிலையில் தனது சிறு வயதில் தொகுப்பாளினி மணிமேகலை தனது அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US