இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?.. தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
தினமும் பல திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் மணிரத்னம் தான்.
இவர் 1985 -ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான பகல் நிலவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து மணிரத்னம் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகம் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்று (02-06-2023) மணிரத்னம் தன்னுடைய 67 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தலையை தொப்பி போட்டு மறைக்க என்ன காரணம் தெரியுமா?
You May Like This Video