இயக்குனர் மணிரத்னம் காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ! ஷாக்கிங் மூவிஸ் லிஸ்ட்..
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படும் மணிரத்னம் இயக்கத்தில் ஏகப்பட்ட மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கடைசியாக இவர் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது இவர் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே அனைவராலும் கொண்டாடப்படும் இயக்குனராக மணிரத்னம் மீது ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. ஆம் இவர் இயக்கத்தில் வெளியான பல முக்கிய திரைப்படங்கள் வேறு சில படங்களை பார்த்து காப்பியடித்து எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அப்படி சொல்லப்படும் திரைப்படங்கள் குறித்த லிஸ்டை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.
1. மௌன ராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே
2. நாயகன் - The Godfather
3. ஓகே கண்மணி - Friends with Benefits
4. செக்க சிவந்த வானம் - New World
5. ரோஜா - Sunflower (1970)
6. அலைபாயுதே - Barefoot in the Park (1967)
7. ஆயுத எழுத்து - Amores Perros

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
