பிரபலங்கள் மணிரத்னம்-சுஹாசினி மகனா இவர்?- லண்டனில் அலுவலகம் திறந்தாரா, நடிகையே வெளியிட்ட அழகிய போட்டோ

By Yathrika Dec 22, 2022 04:13 AM GMT
Report

சுஹாசினி-மணிரத்னம்

தமிழ் சினிமா கொண்டாடும் ஜோடி பிரபலங்களில் ஒருவர் தான் சுஹாசினி மற்றும் மணிரத்னம்.

இயக்குனராக மணிரத்னம் ஒருபக்கம் கலக்க இன்னொரு பக்கம் சுஹாசினி நாயகியாக கலக்கிவிட்டு இப்போது தயாரிப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், வசனம் எழுதுபவர் என பன்முக திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

சுஹாசினி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கக் கூடியவர், அவர் அண்மையில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட அதைப்பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிரபலங்கள் மணிரத்னம்-சுஹாசினி மகனா இவர்?- லண்டனில் அலுவலகம் திறந்தாரா, நடிகையே வெளியிட்ட அழகிய போட்டோ | Maniratnam Suhasini Son Latest Click

அப்படி என்ன போட்டோ

நடிகை அப்படி என்ன புகைப்படம் வெளியிட்டார் என்றால் தனது மகன் நந்தனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு லண்டனில் தனது மகனின் அலுவலகம் திறப்பு விழா என பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள், ரசிகர்கள் அந்த பதிவிற்கு லைக்ஸ் குவித்து வாழ்த்து கூறி வருகிறார்கள். 

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து வெளியேறிய பின் ஜனனி எடுத்த முதல் போட்டோ ஷுட்- எப்படி உள்ளது பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US