இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்
சிறுவயது புகைப்படம்
நமது சினிஉலகம் பக்கத்தில் அடிக்கடி சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறோம்.
தற்போது பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேற யாரும் இல்லை பிரபல நடிகை மனிஷா கொய்ராலா தான். நேபாளி படங்களில் அறிமுகமான இவர், பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பம்பாய்" படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர் கூட்டத்தை அதிகரித்து கொண்டார்.
பிஸி நடிகையாக வலம் வந்த மனிஷா கொய்ராலா, சாம்ராட் என்பவரை 2010- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . அதன் பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுக்களிலேயே விவாகரத்து பெற்றார். தற்போது மனிஷா கொய்ராலா சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan