த்ரிஷா இல்லனா நயன்தாரா பட கதாநாயகி மனிஷாவின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி
family
manisha yadav
trisha illana nayanthara movie
g v prakash
By Karthick Raja
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கதாநாயகி கதாபாத்திரத்தில் மனிஷா யாதவ் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் நடிகை மனிஷா யாதவ் தமிழில் வெளியான வழக்கு என் 18/9 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
இதன்பின் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் Warnid என்வரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நடிகை மனிஷா மற்றும் அவரது கணவர் இருவரும் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
நெருங்கிய ரஷ்ய இராணுவ விமானங்கள்... பீதியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தென் கொரியா News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US