பிக் பாஸில் இருந்து வந்த மஞ்சரிக்கு அவர் வீட்டில் கிடைத்த வரவேற்பு! என்ன செய்திருக்கிறார்கள் பாருங்க
பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆனார்கள். ஞாயிற்றுக்கிழமை மஞ்சரி எலிமினேட் ஆன நிலையில், மற்ற போட்டியாளர்கள் அவரை பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.
அவர் பைனல் வரை வருவார் என நினைத்தேன், எலிமினேட் ஆனது ஆச்சர்யமாக இருந்தது என விஜய் சேதுபதியே கூறி இருந்தார்.
வரவேற்பு
மஞ்சரி பிக் பாஸில் இருந்து வெளியேறி அவரது வீட்டுக்கு சென்றபோது கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது என பாருங்க.
வீடியோ இதோ.
After eviction #Manjari 🔥
— BiggBossTamil🏆 (@BigBossTamill) January 7, 2025
சிறந்த பண்பாளர், BB வீடும் இந்த தமிழக மக்கள்தான் உங்களை அங்கீகரிக்கவில்லை, இன்னும் உறக்க கத்திருக்க வேண்டும். @manjari_n
திறமை மட்டும் போதாது 💰💰வேண்டும் போல😢 #BiggBossTamil8#BiggBossTamilSeason8 #BiggBossTamil #BiggBossSeason8Tamil pic.twitter.com/RmskXNqkvW