யூடியூப் சேனல்கள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வேதனை- என்ன ஆனது?
மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் ஒரே ஒரு படம் மூலம் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.
2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் 2017ம் ஆண்டு சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், Tughlaq Durbar, FIR என படங்கள் நடித்து வந்தார்.
பின் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து மிகவும் சிம்பிளாக திருமணமும் செய்துகொண்டார்.

நடிகையின் பேச்சு
இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் வேதனையாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
சில யூடியூப் சேனல்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக உள்ளன. ஆனார் சிலர் வேலையில்லாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
அதிலும் குறிப்பாக உங்களைப் பறி நல்லதாக கூற அவர்களுக்கு நீங்கள் பணம் தரவில்லை என்றால் கேவலமாக பேசுவார்கள்.
மற்றவர்களின் வேலையை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது, ஆனால் லைக்குக்காக பிறரை பற்றி தவறாக பேசுவது மரியாதையற்ற செயல் என கூறியுள்ளார்.

உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri