யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை - இணையத்தில் வைரல்

yoga instagram manjima mohan
By Kathick Jul 16, 2021 09:30 AM GMT
Report

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, அதன்பின் கதாநாயகியாக மாறியவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை மஞ்சிமா.

அந்த வகையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, இணையத்தில் வைரலாகியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.

இதோ அந்த புகைப்படம்..

யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை - இணையத்தில் வைரல் | Manjima Mohan Latest Yoga Picture Gone Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US