கௌதம் கார்த்திக், மஞ்சிமா ஹனிமூனிற்கு எங்கே செல்கிறார்கள் தெரியுமா?- நடிகையே சொன்ன தகவல்
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் ஜோடி சேருவது ஒன்றும் இப்போது ஆரம்பித்த வழக்கம் இல்லை. அந்த காலத்தில் இருந்தே சினிமாவில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது வழக்கம்.
சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் என இவர்களின் லிஸ்டில் இப்போது இணைந்துள்ளார்கள் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்.
இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை மிகவும் சிம்பிளாகவே முடித்துள்ளனர். திருமணம் கடந்த நவம்பர் 28ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடந்தது.
திருமண செய்த ஜோடியை நேரில் சந்தித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
ஹனிமூன் எங்கே
திருமணம் முடிந்த நிலையில் மஞ்சிமா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரிடம் ஹனிமூன் எங்கே என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், கௌதம் நடித்துவரும் பத்துதல பட வேலைகள் எல்லாம் உள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஹனிமூன் செல்ல முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
