உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்.. திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே

By Kathick Jun 12, 2023 02:28 AM GMT
Report

மஞ்சிமா மோகன்

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை மஞ்சிமா மோகன் பிரபல நடிகர் கவுதம் கார்த்திகை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இவர்களுடைய திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள் 

உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்.. திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே | Manjima Mohan Weight Loss

திருமணத்தின் போது சற்று உடல் எடை கூட இருந்தார் மஞ்சிமா மோகன். திருமண புகைப்படங்களில் மஞ்சிமாவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்கானார்கள்.

இப்படி ஸ்லிம்மாக விட்டாரே

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு நடிகை மஞ்சிமா உடல் எடையை குறைக்க துவங்கியுள்ளாராம். அதன் பலனாக மஞ்சிமா மோகன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார்.

அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த அனைவரும் திருமணத்தில் பார்த்த மஞ்சிமாவா இது? என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்.. திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே | Manjima Mohan Weight Loss

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US