AK 61 படப்பிடிப்பில் மஞ்சு வாரியர்.. வெளிவந்த புகைப்படம் இதோ
AK 61
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் AK 61. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருந்தார்.
படப்பிடிப்பில் மஞ்சு வாரியர்
இந்நிலையில், அவர் கூறியதன்படி தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
அங்கு ரசிகருடன் மஞ்சு வாரியர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
@ManjuWarrier4 recent pic from #AK61 Shooting pic
— AK? (@AjithKumar_AK__) June 22, 2022
.#actress #Ajithkumar? #AK61 #AK61 #ak61 #AK61Update #AK61FirstLook @ajithFC pic.twitter.com/yBEzD9RUXh
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu