நடிகை மஞ்சு வாரியரின் அம்மா மற்றும் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட போட்டோ
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.
தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து மஞ்சு வாரியர் தற்போது மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
குடும்பம்
திலீப்பை விவாகரத்து செய்து தனது அம்மாவுடன் வசித்துவரும் மஞ்சுவாரியர் அண்மையில் ஒரு சூப்பர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதாவது அவரது தாயார் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளாராம்.
அதன் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட அதில் அவரது தாயார் மற்றும் சகோதரர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை மாதவியா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க