45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை மஞ்சு வாரியரின் சொத்து மதிப்பு.... பிறந்தநாள் ஸ்பெஷல்
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் முன்னணி நாயகியாக கலக்கி வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.
1995ம் ஆண்டு சக்ஷ்யம் என்கிற மலையாள படத்தில் நடிக்க தொடங்கியவர் 1996ம் ஆண்டே 5 படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பின் டாப்பிற்கு அவர் மார்க்கெட் வர மோகன்லால், மம்முட்டி, திலீப், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

சினிமாவில் செம டாப்பில் இருந்த போதே அதாவது 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் பிறக்க மொத்தமாக சினிமாவில் இருந்து விலகினார்.
பின் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து பெற்றவர் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார்.
இப்போது இளம் நாயகிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் செம பிட்டாக டாப் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்.
விஜய்யின் கோட் படத்தில் மாஸாக வந்த கேப்டன் விஜயகாந்த் காட்சிகள்.. அவருக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?
சொத்து மதிப்பு

மலையாளத்தை தாண்டி தமிழிலும் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் என படங்கள் நடித்துள்ளார்.
முன்னணி நாயகியாக கலக்கும் நடிகை மஞ்சு வாரியரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 142 கோடி முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan