45 வயதில் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளாரா நடிகை மஞ்சு வாரியர்- வைரலாகும் ஃபஸ்ட் லுக்
மஞ்சு வாரியர்
மலையாள திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் மஞ்சு வாரியர்.
சின்னத்திரையில் Moharavam என்ற சீரியலில் முதன்முதலில் நடிக்க தொடங்கிய மஞ்சு வாரியர் தனது 17 வயதில் Sakshyam (1995) என்ற படத்தின் மூலம் வெள்ளத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.
பின் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்தவர் தமிழில் 2019ம் ஆண்டு தனுஷின் அசுரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த படம் நல்ல ரீச் ஆக அடுத்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார்.
இப்போது வேட்டையன், விடுதலை என என அடுத்தடுத்து படங்கள் நடிக்கிறார்.
ஃபஸ்ட் லுக்
மலையாளத்தில் மஞ்சு வாரியர் பூட்டேஜ் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த போஸ்டரில் ஒரு ஜோடியின் படுக்கையறை காட்சி இடம்பெற்றுள்ளது, அதில் மஞ்சு வாரியரா நடித்துள்ளார், 45 வயதில் இப்படிபட்ட காட்சிகளா என விமர்சனம் எழுந்துள்ளது.
ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது மஞ்சு வாரியர் போலவே தெரியவில்லை, வேறொரு நடிகை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்பட போஸ்டரை மஞ்சு வாரியல் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த ஃபஸ்ட் லுக்,
You May Like This Video

அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்! ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தொடருமா? News Lankasri

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu
