அஜித்தின் துணிவு படத்தில் பாடி இருக்கும் நடிகை! போட்டோவுடன் வெளியான சூப்பர் தகவல்
துணிவு
அஜித்தின் துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது வரை படத்தின் டீஸர், சிங்கிள் என எதுவுமே தற்போது வரை வெளிவரவில்லை.
ப்ரோமோஷனை எப்போது தொடங்குவார்கள் என்று தான் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாடகியாக மாறிய மஞ்சு வாரியர்
இந்நிலையில் துணிவு படத்தில் தான் ஒரு முக்கிய பாடலை பாடி இருப்பதாக நடிகை மஞ்சு வாரியர் போட்டோவுடன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thrilled to have sung for @GhibranOfficial !!! Happy to be part of a very interesting song in #Thunivu! Waiting for you all to hear it! ❤️#ajithkumar #AK #hvinoth pic.twitter.com/G934UX79sg
— Manju Warrier (@ManjuWarrier4) November 26, 2022
குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் முன்னாள் மனைவி! வீடியோ வைரல்