ரசிகர்களை அசரவைத்த அசுரன் பட நடிகை மஞ்சு வாரியார்.. வீடியோ இதோ
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று அசுரன்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் என்பவர் நடித்திருந்தார். இவருடைய நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
நடிகை மஞ்சு வாரியார் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகைகையும் தாண்டி தற்போது தான் ஒரு சிறந்த பாடகி என்று நிரூபித்துள்ளார் மஞ்சு வாரியார்.
ஆம், கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தேவர் மகன். இப்படத்தில் இடம்பெற்றிந்த சூப்பர்ஹிட் பாடல் இஞ்சி இடுப்பழகி.
இந்நிலையில், இந்த பாடலை அழகாக தமிழில் பாடி அனைவரையும் அசரவைத்துள்ளார் நடிகை மஞ்சு வாரியார்.
அந்த வீடியோ இதோ..
உங்க TL ஆசீர்வதிக்கப்படுட்டும் pic.twitter.com/xhUUdgycVG
— ??Dr.Crow?? (@krishnaskyblue) April 17, 2022