காருக்குள் பிரபலத்துடன் இணைந்து ஆட்டம் போட்ட துணிவு படம் நடிகை.. வைரல் வீடியோ
துணிவு
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.
மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அசுரன், துணிவு என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது..
வைரல் வீடியோ
இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் பிரபல நடிகை பாவனவுடன் இணைந்து காருக்குள் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Adada!!?? pic.twitter.com/1F0q57TK4w
— Budhu (@OnYourLeft_8) March 4, 2023
ரஜினியை காப்பியடித்து வாரிசு படத்தில் நடித்த விஜய்.. மீம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
