உடலை வில்லாக வளைத்த நடிகை மஞ்சு வாரியார்.. வியந்துபோன சாய் பல்லவி

By Kathick May 08, 2023 08:00 AM GMT
Report

மஞ்சு வாரியார்

மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன்பின், அஜித்துடன் கைகோர்த்த மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடித்து ஆக்ஷன் ஹீரோயினாக ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார்.

உடலை வில்லாக வளைத்த நடிகை மஞ்சு வாரியார்.. வியந்துபோன சாய் பல்லவி | Manju Warrier Workout Photo Stuns Everyone

வியந்துபோன சாய் பல்லவி

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தற்போது உடல் வளைத்து ஒர்கவுட் செய்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சாய் பல்லவி வியந்துபோய் 'Woahhhh' என கமன்ட் செய்துள்ளார்.

மேலும் தொகுப்பாளினி டிடி-யும் 'Respecttttttttttt' என கமன்ட் செய்துள்ளார். மஞ்சு வாரியரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

உடலை வில்லாக வளைத்த நடிகை மஞ்சு வாரியார்.. வியந்துபோன சாய் பல்லவி | Manju Warrier Workout Photo Stuns Everyone

பத்து தல படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US