லாடக் ட்ரிபில் அஜித்துடன் இணைந்த AK61 கதாநாயகி ! வைரல் போட்டோஸ்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்-ல் நடக்கவுள்ளதாகவும், ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ள அதன் ஷூட்டிங்கிற்காக விரைவில் அங்கு செல்ல இருக்கிறார் அஜித்.
இதனிடையே தற்போது அஜித் பைக் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அதன்படி இப்போது லாடக் சென்றுள்ள அஜித் அங்கு எடுத்துகொண்ட புகைப்படம் மற்றும் வீடியோஸ் வைரலானது.
மேலும் தற்போது அஜித்துடன் லாடக் ட்ரிபில் AK61 கதாநாயகி மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். அங்கு AK61 ஜோடி லாடக் மக்களுடன் எடுத்துகொண்ட போட்டோஸ் செம வைரலாகி வருகிறது.




கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu