மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது மீ டூ புகார் கூறிய நடிகை! அதிர்ச்சி தகவல்
தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படம் பற்றி தான் ஒட்டுமொத்தமாக சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருகிறார்கள். கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்களில் ஓருவர் குணா குகைக்குள் விழுந்துவிட, அவரை காப்பாற்ற அவர்களே எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை.
தமிழ்நாட்டில் நடக்கும் கதை என்பதால் இங்கும் நல்ல வசூலை படம் குவித்துவருகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரத்திற்கு அடுத்து தமிழில் படம் இயக்க வாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கிறதாம். மேலும் கமல், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
மீ டூ புகார்
இந்த நேரத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இயக்குனர் சிதம்பரம் மீது Jan E Man பட நடிகை பிரப்தி எலிசபெத் புகார் அளித்து இருக்கிறார்.
அவர் வாட்சப் க்ரூப் வைத்துக்கொண்டு எபப்டியெல்லாம் மோசமாக மெசேஜ் செய்வார் எனவும், தான் பாலியல் தொல்லைகளை சந்தித்ததாகவும் பிரப்தி எலிசபெத் புகார் கூறி இருக்கிறார்.




சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
